முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் முடிவுக்கு கட்டுப்படுவோம் ! அதிமுக நிர்வாகிகள் கூட்டாக முடிவு !!?

by ஆசிரியர்
Reading Mode

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் முடிவுக்கு கட்டுப்படுவோம் ! அதிமுக நிர்வாகிகள் கூட்டாக முடிவு !!?

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என புதுக்கோட்டையில் அவரது ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கூட்டாக முடிவு.

24 ஒன்றிய செயலாளர்கள், 8 நகர செயலாளர்கள், 40 மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விஜய பாஸ்கர் தலைமையில் தவெகவில் இணைவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00